கம்பராமாயணம் 9602 · யுத்த 31.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஊதை போல்வன - காற்றைப் போல் வேகமாகச் செல்வனவும், உரும் உறழ் திறலன - இடிபோல் அழிக்கும் வலிமை பெற்றனவும்; உருவிப் பூதலங்களைப் பிளப்பன - உலகின் ஊடுருவிப் பிளப்பனவும்; அண்டத்தைப் பொதுப்ப - வானத்தைத் துளைப்பனவும்; மாதிரங்களை அளப்பன - திசைகளை அளப்பனவும்; மாற்றருங் கூற்றின் தூது போல்வன - மாற்றுதற்கு முடியாத யமனின் தூதுவர்களைப் போல்வனவும்; சுடுகணை முறை முறை துரந்தான் - தீய்க்கின்ற அம்புகளை முறை முறையாகப் பகைவர் மீது (இராவணன்) செலுத்தினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the wind, with the might of thunderbolts, piercing through
- and splitting the lands, boring through the sky,
- measuring out the directions, like the envoys
- of Death who cannot be turned back, he loosed burning arrows, volley upon volley.
What the poem says
Irāvaṇaṉ starts firing at the monkey army. His arrows fly as fast as the wind and strike with the force of thunder.
They pierce and split the earth, bore holes in the sky and race to the ends of every direction. They are like messengers sent by Death, whom no one can turn back, and he looses them in volley after volley.