கம்பராமாயணம் 9603 · யுத்த 31.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எதிர்ந்த போது ஆளி போன்று உளன் - (இராவணன்) எதிரிட்டபோது சிங்கம் போல் விளங்கினான்; அமர்க்களத்து - போர்க்களத்தில்; அடைந்த ஞாளி போன்று - (வானரப்படை) அடைந்தபோது நாயைப்போல இருந்தது என்பதால் பயன் என்ன?; இராவணன் நள்ளிருள் அடைந்த காளி போன்றனன் - இராவணன் செறிந்த இருட்டிலே வந்த காளி தெய்வத்தைப் போன்றான்; அப்பொரு சினத்து அரிகள் தம் புணரி - அந்தப் போரிடும் கோபம் உடைய வானரர் படைக்கடல்; வெள்ளிடைக் கரந்த பூளை போன்றது - வெற்றிடத்தில் பொருந்திய பூளைப் பூக்கள் போன்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He was like a lion when he faced them; what need to say the monkeys
- who came to the battlefield were like dogs? Irāvaṇaṉ was like
- Kāḷi come in the dead of night; and that sea of monkeys, fierce for battle,
- was like the pūḷai flowers hidden in open ground.
What the poem says
Facing Irāvaṇaṉ, the monkey army is outmatched. He is like a lion, and there is no need to add that they are like dogs. He is as terrifying as the goddess Kāḷi appearing in the depth of night.
The ocean of monkeys, so fierce a moment before, now seems like pūḷai, small white flowers that grow in open waste ground and scatter at the slightest wind.