கம்பராமாயணம் 9604 · யுத்த 31.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி - தோற்று ஓடுகின்ற வானர சேனையை இலக்குவன் தடுத்து; 'அரிகள்! அஞ்சன்மின், அஞ்சன்மின்' என்று அருள் வழங்கி - 'வானரர்களே! பயப்படாதீர்கள் பயப்படாதீர்கள்' என்று அருள் மொழி கூறி; திரியும் மாருதி தோள் எனும் தேர்மிசைச் சென்றான் - திரிகின்ற அனுமானின் தோள் என்னும் தேர் மேல் ஏறிச் சென்றான்; எரியும் வெஞ்சினத்து இராவணன் எதிர் புகுந்து ஏற்றான் - எரிகின்ற கொடிய கோபத்தை உடைய இராவணன் எதிரே சென்று எதிர்த்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Ilakkuvaṉ stopped the army that was fleeing,
- and granting grace, 'Monkeys! Do not fear, do not fear!',
- went upon the chariot that was Māruti's roaming shoulders;
- and Irāvaṇaṉ, blazing with cruel anger, came forward and met him.
What the poem says
The monkey army is breaking, but Ilakkuvaṉ stops the rout and comforts the soldiers, telling them not to be afraid.
He mounts Aṉumaṉ, the son of the wind god called Māruti here, using his shoulders as a chariot, and rides out. Irāvaṇaṉ, burning with rage, comes forward to meet him in single combat.