கம்பராமாயணம் 9606 · யுத்த 31.19

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விலக்கினான் தடந்தோளினும் மார்பினும் - அவ்வாறு விலக்கியவனாம் இலக்குவனின் பெரிய தோளிலும் மார்பிலும்; இராவணன் ஐந்தொடு ஐந்து விசிகம் உலக்க உய்த்தனன் - இராவணன் பத்து அம்புகளை இலக்குவனின் வலிமை குறையுமாறு விடுத்தான்; உருவக் கலக்கம் உற்றிலன் இளவலும் - உடம்பின் அவ்வம்புகள் ஊடுருவக் கலக்கம் கொள்ளாத இலக்குவனும்; உள்ளத்தில் கனன்றான் - மனத்தில் கோபம் கொண்டு; அடல் அரக்கனை - வலிமை மிக்க இராவணனை; அம்பால் அலக்கண் எய்துவித்தான் - தன் அம்புகளால் துன்பமுறச் செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the broad shoulders and chest of the one who had driven them off,
  2. Irāvaṇaṉ sent arrows, five and five, to wear him down; though they passed through him,
  3. the younger brother was not shaken; burning in his heart,
  4. with his arrows he made the mighty demon suffer.

What the poem says

Irāvaṇaṉ fires ten arrows into Ilakkuvaṉ's broad shoulders and chest to weaken him.

The arrows pierce right through, but Ilakkuvaṉ is not shaken. His anger flares and he answers with arrows of his own that wound and trouble the mighty demon king.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vilakkiṉāṉ taṭan tōḷiṉum mārpiṉum, vicikam,
ulakka uyttaṉaṉ, irāvaṇaṉ, aintoṭu aintu; uruvak
kalakkam uṟṟilaṉ iḷavalum, uḷḷattil kaṉaṉṟāṉ,
alakkaṇ eytuvittāṉ, aṭal arakkaṉai, ampāl.