கம்பராமாயணம் 9607 · யுத்த 31.20

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காக்கல் ஆகலாக் கடுப்பினில் கணைகள் தொடுப்பன - தடுத்தற்கு முடியாத விரைவொடு அம்புகளை (இலக்குவன்); நூக்கினான் - செலுத்தினான்; கணை நுறுக்கினான் அரக்கனும் - செலுத்திய அம்புகளை நுறுங்கச் செய்த இராவணனும்; நூழில் ஆக்கும் வெஞ்சமத்து - கொன்று குவிக்கும் கொடிய போரில்; இவன்தனை வெல்வது அரிது - இவனை வெற்றி காண்பது முடியாது; அம்பால் நீக்கி - அம்பினால் போரிடுவதை விலக்கி; இனி என் செய்வது - இனிமேல் என்ன செய்வது; என்று இராவணன் நினைந்தான் - என இராவணன் ஆழமாகச் சிந்தித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He loosed arrows, shooting them with a speed that none could ward off;
  2. and the demon too shattered the arrows; 'In this cruel battle that heaps up the slain
  3. it is hard to defeat this man; setting arrows aside,
  4. what shall I do now?' so Irāvaṇaṉ pondered.

What the poem says

Ilakkuvaṉ shoots arrows faster than anyone could block, and Irāvaṇaṉ smashes them in return. Neither gains the upper hand.

Irāvaṇaṉ realises that he cannot beat this warrior with ordinary arrows in such a fierce battle. He stops to think what other means he can use.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kākkal ākalāk kaṭuppiṉil toṭuppaṉa kaṇaikaḷ
nūkkiṉāṉ; kaṇai nuṟukkiṉāṉ, arakkaṉum, 'nūḻil
ākkum veñ camattu aritu ivaṉtaṉai velvatu; ampāl
nīkki, eṉ iṉic ceyvatu? 'eṉṟu irāvaṇaṉ niṉaintāṉ.