கம்பராமாயணம் 9616 · யுத்த 31.29

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தோற்பென் என்னினும் - (வீடணனைக் காக்க வேலை ஏற்று) என் உயிரை இழந்தேன் என்றாலும்; புகழ் நிற்கும் - (அடைக்கலம் காத்த) புகழ் நிலைத்து நிற்கும்; தருமமும் தொடரும் - அறமும் என்னைத் தொடர்ந்து வரும்; நல்லவர் ஆர்ப்பர் - நல்ல மனிதர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்வர்; அடைக்கலம் புகுந்தவன் அழியப் பார்ப்பது என் - அடைக்கலமாக அடைந்த வீடணன் இறக்கப் பார்த்துக் கொண்டிருப்பது எதற்கு? நெடும் பழி வந்து தொடர்வதன் முன்னம் - (அடைக்கலப் பொருளைக் காவாமல் விட்டான் என்று) நெடுங்காலம் நிற்கும் பழி வந்து தொடர்வதற்கு முன்னரே; என் தனி மார்பின் ஏற்பென் - எனது ஒப்பற்ற மார்பில் அவ்வேலை ஏற்பேன்; என்று இலக்குவன் எதிர்ந்தான் - என்று இலக்குவன் எதிர் நின்றான்;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Though I lose, my fame will stand, and righteousness will follow me;
  2. the good will cheer; why should I watch the one who came to me for refuge
  3. be destroyed? Before a long-lasting shame comes and follows me,
  4. I will take it on my own chest', so saying, Ilakkuvaṉ stepped in front of it.

What the poem says

Ilakkuvaṉ makes his choice. Vīṭaṇaṉ came to Irāmaṉ's side seeking refuge, and protecting a refugee is a sacred duty.

Even if he dies, his fame will last, righteousness will go with him, and good people will applaud him. He refuses to stand by and watch Vīṭaṇaṉ die and bring lasting shame on himself, so he steps forward to take the spear on his own chest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tōṟpeṉ eṉṉiṉum, pukaḻ niṟkum; tarumamum toṭarum;
ārppar nallavar; aṭaikkalam pukuntavaṉ aḻiyap
pārppatu eṉ? neṭum paḻi vantu toṭarvataṉ muṉṉam,
ēṟpeṉ, eṉ taṉi mārpiṉ 'eṉṟu, ilakkuvaṉ etirntāṉ.