கம்பராமாயணம் 9617 · யுத்த 31.30

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இலக்குவற்கு முன் வீடணன் புகும் - இலக்குவனுக்கு முன்னர் வீடணன் செல்வான்; இருவரையும் விலக்கி அங்கதன் மேற்செலும் - அவ்விருவரையும் விலக்கி விட்டு வாலி மகன் அங்கதன் முன் புகுவான்; அவனையும் விலக்கி வானரக் காவலன் கலக்கும் - அங்கதனை விலக்கிவிட்டு வானரர் அரசாம் சுக்கிரீவன் முந்துவான்; அனுமன் முன் கடுகும் - அனுமன் விரைந்து செல்வான்; அலக்கண் அன்னதை - அப்படிப்பட்ட துன்பத்தை; இன்னது என்று உரை செயல் ஆமோ - இத்தகையது என்று கூற முடியுமா?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Vīṭaṇaṉ would push in front of Ilakkuvaṉ; pushing both aside,
  2. Aṅkataṉ would go ahead; pushing him aside too,
  3. the king of the monkeys would struggle forward; Aṉumaṉ would rush to the front;
  4. could anyone say in words what that anguish was like?

What the poem says

As the spear comes on, each of the heroes tries to take the blow for the others. Vīṭaṇaṉ pushes in front of Ilakkuvaṉ, and Aṅkataṉ, son of Vālī, shoves both aside.

Then Cukkirīvaṉ, king of the monkeys, pushes Aṅkataṉ away, and Aṉumaṉ rushes to the front. The poet says that no words can describe the anguish of that moment.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ilakkuvaṟku muṉ vīṭaṇaṉ pukum; iruvaraiyum
vilakki, aṅkataṉ mēṟcelum; avaṉaiyum vilakki,
kalakkum vāṉarak kāvalaṉ; aṉumaṉ muṉ kaṭukum;
alakkaṇ aṉṉatai iṉṉatu eṉṟu urai ceyal āmō?