கம்பராமாயணம் 9618 · யுத்த 31.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முன் நின்றார் எலாம் பின் உற - முன்னே சென்றவர்கள் எல்லாம் பின்னே நிற்க; காலினும் முடுகி - காற்றினும் விரைந்து சென்று; நின்மின் யான் இது விலக்குவென் - எல்லாரும் நில்லுங்கள் நான் இதை விலக்குவேன்; என்று உரை நேரா மின்னும் வேலினை - என்று சொல்லிக்கொண்டே ஒளி வீசும் வேலை; விண்ணவர் கண் புடைத்து இரங்க - தேவர்கள் கண்மேல் மோதிக் கொண்டு வருந்த; பொன்னின் மார்பிடை - பொன்னிறமுள்ள மார்பில் பட்டு; முதுகிடைப்போக ஏற்றனன் - முதுகுக்குள்ளே ஊடுருவிப் போக (அவ்வேலை) ஏற்றான் இலக்குவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that all who stood in front fell behind, rushing faster than the wind,
- saying 'Stand back; I will turn this aside',
- the flashing spear, while the gods beat their eyes and grieved,
- he took on his golden chest, so that it went through to his back.
What the poem says
Ilakkuvaṉ dashes forward faster than the wind, leaving all the others behind him. Telling them to stand back because he will deal with the spear himself, he takes the gleaming weapon full on his chest.
It goes right through his body and out at his back. The gods watching from above strike their eyes and weep in grief.