கம்பராமாயணம் 9620 · யுத்த 31.33

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று இராவணன் சீறி - தூரத்தே உள்ள வானில் உயரச் சென்று இராவணன் சீற்றம் கொண்டு; அவன் உடல் புகப் பாய் கடுங்கணை பத்து பாய்ச்சி - அவ்வீடணன் உடம்பிலே பாய்கின்ற கொடிய அம்புகள் பத்தை அழுத்திவிட்டு; ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி - ஆயிரம் அம்புகளை அனுமனின் உடம்பில் பாய்ச்சிவிட்டு; செரு முடிந்தது என்று - போர் முற்றுப் பெற்றது என்று; இலங்கை ஊர் புகுவான் போயினன் - இலங்கை நகரில் புக, (இராவணன்) சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Rising up and standing in the far sky, Irāvaṇaṉ, raging,
  2. drove ten fierce leaping arrows into his body,
  3. pressed a thousand shafts into Aṉumaṉ's body,
  4. and went off to enter the city of Ilaṅkai, saying 'The battle is over.'

What the poem says

Without his chariot, Irāvaṇaṉ rises high into the sky. In his anger he drives ten cruel arrows into Vīṭaṇaṉ's body and a thousand into Aṉumaṉ's.

Then, believing the battle is won now that Ilakkuvaṉ has fallen, he heads back to his city of Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cēy vicumpiṉil nimirntu niṉṟu, irāvaṇaṉ cīṟi,
pāy kaṭuṅ kaṇai pattu avaṉ uṭal pukap pāycci,
āyiram caram aṉumaṉtaṉ uṭaliṉil aḻutti,
pōyiṉaṉ, 'ceru muṭintatu ' eṉṟu ilaṅkai ūr pukuvāṉ.