கம்பராமாயணம் 9622 · யுத்த 31.35

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வென்றி என் வயம் ஆனது - வசம் ஆயிற்று; வீடணப் பசுவைக் கொன்று இனிப் பயன் இல்லை என்று - பசுப் போன்ற வீடணனைக் கொன்று இனிமேல் அடையும் நன்மை ஒன்றும் இல்லை என்று; இராவணன் கொண்டான் - இராவணன் மனத்தில் நினைத்தான்; நின்றிலன் - நிற்கவும் இல்லை; ஒன்றும் நோக்கலன் - போர்க்களத்து எதையும் பார்க்கவில்லை; முனிவு எலாம் நீத்தான் - கோபம் எல்லாம் விட்டவனாய்; பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான் - அழகிய மதிலை உடைய இலங்கை நகர்க்குள் சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Victory is in my hands; by killing the cow Vīṭaṇaṉ
  2. there is no further gain', so Irāvaṇaṉ resolved;
  3. he did not stop, he did not look at anything, he put aside all his anger,
  4. and entered the city of Ilaṅkai with its walls thick with gold.

What the poem says

Irāvaṇaṉ dismisses his brother's challenge. He thinks victory is already his and that there is nothing to be gained by killing Vīṭaṇaṉ, whom he scornfully calls a cow, meaning a harmless, timid creature.

Without stopping or even glancing back at the battlefield, he lets go of his anger and returns to Ilaṅkai with its golden walls.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'veṉṟi eṉ vayam āṉatu; vīṭaṇap pacuvaik
koṉṟu, iṉip payaṉ illai 'eṉṟu irāvaṇaṉ koṇṭāṉ;
niṉṟilaṉ, oṉṟum nōkkaiṉ, muṉivu elām nīttāṉ;
poṉ tiṇintaṉa matiluṭai ilaṅkai ūr pukuntāṉ.