கம்பராமாயணம் 9623 · யுத்த 31.36

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரக்கன் ஏகினன் - இராவணன் இலங்கைக்குள் சென்றான்; வீடணன் வாய் திறந்து அரற்றி - வீடணன் வாய் திறந்து புலம்பி; இரக்கம் தான் என இலக்குவன் இணை அடித்தலத்தில் - இரக்கப் பண்பே உருவான இலக்குவனின் இரண்டு காலடியில், கரக்கல் ஆகலாக் காதலின் - அடக்க முடியாத அன்பினால்; கலுழ்ந்தான் வீழ்ந்தனன் - கண்ணீர் சிந்தி விழுந்தான்; குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடைக் குளித்தார் - குரங்குச் சேனையும் அதன் தலைவர்களும் துன்பத்தில் ஆழ்ந்தார்கள்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The demon went; Vīṭaṇaṉ opened his mouth and wailed,
  2. and at the two feet of Ilakkuvaṉ, who was compassion itself,
  3. fell down with a love he could not hide, and wept;
  4. the flood of monkeys and their leaders were plunged in grief.

What the poem says

When Irāvaṇaṉ has gone, Vīṭaṇaṉ cries aloud. Overcome by a love he cannot hold back, he falls weeping at the feet of Ilakkuvaṉ, who seems to be compassion in human form.

The whole monkey army and its commanders sink into grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arakkaṉ ēkiṉāṉ; vīṭaṇaṉ vāy tiṟantu araṟṟi
irakkamtāṉ eṉa ilakkuvaṉ iṇai aṭit talattil,
karakkal ākalāk kātaliṉ vīḻntaṉaṉ kaluḻntāṉ;
kurakku veḷḷamum talaivarum tuyariṭaik kuḷittār.