கம்பராமாயணம் 9624 · யுத்த 31.37

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

பொன் அரும்பு உறுதார்ப் புயப் பொருப்பினான் பொன்ற - அழகு மிக்க அரும்பால் கட்டிய மாலையணிந்த தோள்களாம் மலையை உடைய இலக்குவன் இறக்க; நான் இருந்து என்? - நான் உயிரோடு இருந்து என்ன பயன்? இக்கணத்து இறப்பென் - இந்த நொடியே இறப்பேன்; எனை ஆளும் மன் இருந்து இனி வாழ்கிலன் என்றனன் மறுக - என்னை அடைக்கலமாய்க் கொண்ட இராமன் இனி உயிரோடு வாழான் என்று மனங்கலங்கி நிற்க; சாம்பவான் 'நில் நில்' என்றனன் - சாம்பவான் அவனைத் தடுத்து 'நில் நில்' என்று கூறி; உரை ஒன்று நிகழ்த்தும் - சொல் ஒன்று சொல்வான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'When he whose mountainous shoulders wear a garland of golden buds has died,
  2. why should I live on? I will die this very moment; my king who rules me
  3. will not live on any longer', he said in anguish;
  4. 'Stop, stop!' said Cāmpavaṉ, and spoke a word.

What the poem says

Vīṭaṇaṉ is in despair. With Ilakkuvaṉ dead, the hero whose mountain-like shoulders wear a garland of golden buds, he sees no reason to live and resolves to die at once.

He is sure that Irāmaṉ, his protector and lord, will not survive the loss of his brother either. But Cāmpavaṉ, the wise old king of the bears, stops him and offers some advice.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'poṉ, arumpu uṟu tārp puyap poruppiṉāṉ poṉṟa
eṉ iruntu nāṉ? iṟappeṉ, ik kaṇattu; eṉai āḷum
maṉ iruntu iṉi vāḻkilaṉ ' eṉṟaṉaṉ maṟuka,
'nil. nil 'eṉṟaṉaṉ, cāmpavaṉ urai oṉṟu nikaḻttum.