கம்பராமாயணம் 9625 · யுத்த 31.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ - அனுமன் நம் பக்கம் இருக்கும் போது நாம் அரிய உயிர் நீங்கியதற்கு வருந்துதல் அறிவுடைமை ஆகுமோ; நினையும் அத்துணை மாத்திரத்து உலகு எலாம் நிமிர்வான் - அனுமன் எண்ணிய அளவில் உலகெலாம் நிமிர்கின்ற பேருருவுடையவனாய்; வினையின் நல் மருந்து அளிக்கின்றான் - நம் புண்ணிய வினையால் நல்ல மருந்தைக்கொண்டு அளிக்கின்றான்; வீரன் உயிர்க்கின்றான் - அளித்தவுடன் இலக்குவன் உயிர் பெற்றெழுகின்றான்; தினையும் அல்லல் உற்று அழுங்கன்மின் என்று இடர் தீர்த்தான் - மிகச்சிறிய அளவும் துன்புற்று வருந்தாதீர்கள் என்று சாம்பவான் கூறி வீடணன் முதலியோர் துன்பம் தீர்த்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'While Aṉumaṉ stands here, is it wise for us to grieve for a precious life?
- In the mere time it takes to think of it, he will grow to fill the whole world,
- and by our good deeds will bring a fine medicine; the hero will breathe again;
- do not suffer and grieve even a millet-grain's worth', so he ended their distress.
What the poem says
Cāmpavaṉ tells them that it is foolish to mourn while Aṉumaṉ is with them. Aṉumaṉ can grow as large as the world in the time it takes to think of it, and he will bring a powerful healing herb.
Thanks to their good fortune, Ilakkuvaṉ will breathe again. They should not grieve even a little. His words lift their despair.