கம்பராமாயணம் 9630 · யுத்த 31.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனிப்பொருள் தன்னை - அறம் என அறிஞர் கூறும் ஒப்பற்ற பொருளை; இன்னே கருமம் என்று - இப்போதே செய்யத் தக்கது என்று; அனுமன் காட்டிய தன்மை - அனுமன் நிரூபித்துக் காட்டிய தன்மை; கண்டால் இராமற்கு அருமை என் - நோக்கினால் இராமனுக்கு செய்தற்கு அரிய பொருள் எது? (ஒன்றுமில்லை); இருமையும் நோக்கின் - இம்மை மறுமையை ஆராயின்; அறம் வெல்லும் பாவம் தோற்கும் - அறம் வெல்லும் மறம் தோற்கும்; என்னா இராமன் பால் எழுந்து சென்றார் - என்று கூறி இராமனிடத்து எழுந்து போனார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Seeing how Aṉumaṉ has shown that peerless thing the wise call dharma
- to be the deed to be done here and now,
- what is hard for Irāmaṉ? Ah! Righteousness will win and sin will lose,
- if one looks to both worlds', so saying, they rose and went to Irāmaṉ.
What the poem says
The heroes reflect on what has happened. Aṉumaṉ has shown that dharma, the supreme value the wise speak of, is something to act on at once.
With such helpers, nothing can be beyond Irāmaṉ. Whether one looks at this world or the next, righteousness wins and wrongdoing loses. With this conviction they set off to find Irāmaṉ.