கம்பராமாயணம் 9632 · யுத்த 31.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சாம்பன் உற்றது முழுதும் நோக்கி - (அது கேட்ட) சாம்பன் நிகழ்ந்ததை முழுவதும் சிந்தித்து; ஒழிவு அற உணர்வுள் ஊறச் சொற்றனன் - ஒன்று விடாமல் இராமனின் உணர்வில் பதியும் வண்ணம் கூறினான்; வீரன் அனுமனைத் தொடரப்புல்லி - வீரனாம் அனுமானை இராமன் நெருங்கத் தழுவி; பெரியோய்! உன்னைப் பெற்றனன் - பெரியோனே! உன்னைப் பெற்று விட்டேன்; என்னை பெறாதன - இனிப் பெறாத பேறு என்ன உளது? என்றும் அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான் - எக்காலத்தும் இடையறவு பட்டு முடியாத நீண்ட ஆயுளை உடையவன் ஆகுக என வாழ்த்தினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Looking over all that had happened, without leaving anything out, so that it sank into his heart,
- Cāmpaṉ told it; and the hero, embracing Aṉumaṉ closely,
- said, 'I have gained you; what is there I have not gained? Great one! May you
- have a life that is never cut off and knows no hindrance.'
What the poem says
Cāmpavaṉ tells Irāmaṉ the whole story, leaving nothing out, so that it moves him deeply.
Irāmaṉ holds Aṉumaṉ in a long embrace. Having Aṉumaṉ, he says, he lacks nothing at all, and he blesses him with a life that will never end and never meet any obstacle. In tradition Aṉumaṉ is counted among the immortals.