கம்பராமாயணம் 9634 · யுத்த 31.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இளவலை நோக்கி - தன்னைத் தொழுது வந்த தம்பியைப் பார்த்து; ஐய! துளவு இயல் தொங்கலாய்! - ஐயனே! துளவத்தால் கட்டிய மாலை அணிந்தவனே; இரவி தன் குலத்துக்கு ஏற்ற அளவினம் - சூரிய குல இயல்புக்குத் தக்கபடி; அடைந்தோர்க்கு ஆகி - தம்மை அடைக்கலமாக வந்தவர்க்கு உதவுவோர் ஆகி; மன் உயிர் கொடுத்த வன்மை - நிலை பெற்ற உயிர் கொடுக்கும் வலிய செயல்; அன்னது துணிந்தாய் என்றால் - நீ அச்செயல் செய்யத் துணிந்தாய் என்றால், அளவியல் அன்று - அது நின் தகுதிக்கு மிகுதியான அளவினை உடையதன்று; அடுப்பதே ஆகும் அன்றே - செய்தற்கு ஏற்ற செயலே ஆகும் அல்லவா?
ஆங்கிலம் · English translationAI
Translation
- Looking at his younger brother: 'Sir! You who wear the garland of tulasi!
- It is the measure fitting for the race of the Sun to give one's
- enduring life for those who have come for refuge; if you dared to do such a thing,
- it is not beyond your measure; it is only what is right to do, is it not?'
What the poem says
Irāmaṉ speaks to Ilakkuvaṉ, who wears a garland of sacred tulasi. Their family, the Solar dynasty, has always been ready to give life itself for those who come seeking refuge.
So when Ilakkuvaṉ chose to do this, he was not going beyond what was expected of him. He was simply doing what is right for one of their line.