கம்பராமாயணம் 9636 · யுத்த 31.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சாலிகை முதல ஆன போர்ப்பரம் தாங்கிற்று எல்லாம் - கவசம் முதலிய போர்க்கெனத் தாங்கிய பாரத்தை எல்லாம்; நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி - நீல நிறமுள்ள சூரியனைப் போல இராமன், இலக்குவன் உடம்பிலிருந்து முறையாக நீக்கி; கோல் சொரி தனுவும் - அம்புகளை எய்யும் வில்லையும்; கொற்ற அனுமன் கை கொடுத்து - வெற்றிக்குரிய அனுமனின் கையில் கொடுத்துவிட்டு; கொண்டல் மேல் நிறை குன்றம் ஒன்றில் - மேகங்கள் நிறைந்த குன்றம் ஒன்றின்மேல்; மெய்ம்மெலிவு ஆற்றலுற்றான் - இலக்குவன் உடல் மெலிவை ஆற்றச் செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the burden of war that he bore, beginning with his armour,
- the tall one, like a sun of dark blue colour, removed in due order,
- gave the bow that showers arrows into victorious Aṉumaṉ's hand,
- and on a hill crowned with clouds set about easing his body's weariness.
What the poem says
Irāmaṉ, who shines like a dark blue sun, carefully takes off Ilakkuvaṉ's armour and the rest of his war gear, one piece after another.
He hands Ilakkuvaṉ's bow to the victorious Aṉumaṉ, then helps his brother rest on a cloud-capped hill so that he can recover from his exhaustion. This closes the section on the spear-blow.