கம்பராமாயணம் 9639 · யுத்த 32.3

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தலைவர் எல்லாம் தொழுதனர் - வானரத் தலைவர்கள் எல்லாம் (இராமனைத்) தொழுதனர்; தோன்றிய காதல் தூண்ட - உண்டான ஆசை தூண்டுவதால்; இராவணற்கு இளவலோடும் - இராவணன் தம்பியாம் வீடணனோடும்; 'எழுக' என விரைவின் சென்றார் - 'எழுக' என்று கூறி விரைவாகச் சென்றனர்; கழுகொடு, பருந்தும் பாறும் பேய்களும் கணங்கள் மற்றும் குழுவிய களத்தை - கழுகும், பருந்தும், பாறும் பேய்களும் மற்றுமுள்ள காகம் முதலிய கூட்டமும் கூடியுள்ள போர்க்களத்தை; கண்ணின் நோக்கினர் - கண்ணில் கண்டனர்; துணுக்கம் கொண்டார் - மனநடுக்கம் கொண்டனர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the leaders bowed, and urged on by the desire that rose in them,
  2. saying 'Let us go!', they went swiftly with Irāvaṇaṉ's younger brother;
  3. the field where eagles and kites and vultures and ghouls and other hosts
  4. were thronging, they saw with their eyes, and were struck with dread.

What the poem says

The monkey commanders bow to Irāmaṉ and, eager to see the scene, hurry off with Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's younger brother.

When they reach the battlefield, crowded with eagles, kites, vultures, ghouls and other scavengers, the sight fills them with horror.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1toḻutaṉar talaivar ellām, tōṉṟiya kātal tūṇṭa
'eḻuka 'eṉa viraiviṉ ceṉṟār, irāvaṇaṟku iḷavalōṭum
kaḻukoṭu paruntum pāṟum pēykaḷum kaṇaṅkaḷ maṟṟum
kuḻuviya kaḷattaik kaṇṇiṉ nōkkiṉar tuṇukkam koṇṭār