கம்பராமாயணம் 9640 · யுத்த 32.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏங்கினார் - அழுதார்கள்; நடுக்கமுற்றார் - நடுக்கம் அடைந்தார்கள்; இரைத்து இரைத்து உள்ளம் ஏற வீங்கினார் - பெருமூச்சு வாங்கி மனம் துன்புற உடம்பு வீங்கினார்கள்; வெருவலுற்றார் - அஞ்சினார்கள்; உள்ளம் வெம்ப விம்மினார் - மனம் வெதும்பத் தேம்பினார்கள்; மெள்ள மெள்ள உயிர் நிலைத்து - மெதுவாக உயிர்ப்பு நிலைபெற்று; உவகை ஊற - மகிழ்ச்சி பொங்க; ஓங்கினார் - உணர்வு மிகுந்தார்கள்; ஆங்கு அவர் உற்ற தன்மை - அப்போது அவர்கள் அடைந்த மெய்ப்பாட்டுத் தன்மையை; அறிந்து அறைய கிற்பார் யார் - தெரிந்து சொல்ல வல்லவர்கள் யார்? (ஒருவருமில்லை);
ஆங்கிலம் · English translationAI
Translation
- They sobbed; they trembled; panting and panting, their hearts rising,
- they swelled; they were afraid; they wept, their hearts burning;
- slowly, slowly, as their breath returned and joy welled up, they were uplifted;
- who could know and tell what they felt there?
What the poem says
The poet lists the waves of feeling that pass over the monkeys as they gaze at the field. First they sob and shake, gasp and swell with emotion. Then they are afraid and weep with burning hearts.
Gradually, as they get their breath back, joy rises in them and lifts their spirits. No one, says the poet, could fully describe what they went through at that moment.