கம்பராமாயணம் 9641 · யுத்த 32.5

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பாய் திரைப்பரவை ஏழும் - அலைகள் பாய்ந்து வரும் கடல்கள் ஏழையும்; காண்குறும் பதகர் என்ன - காண விரும்பும் பாவிகளைப் போல; மேயின துறைகள் தோறும் - விரும்பிய துறைகள் தோறும், விம்மினார் - மகிழ்ந்து; நிற்பது அல்லால் - நிற்பதன்றி; ஆயிரம் பருவம் கண்டால் காட்சிக்கு ஓர் கரையிற்று அன்றால் - ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் காட்சிக்கு ஒரு கரை காணல் இயலாது; நீ இருந்து உரைத்தி என்றார் - அமைதியாக இருந்து நீ சொல்க என்றனர்; வீடணன் நெறியின் சொல்வான் - வீடணன் முறையாகக் கூறுவான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Even if we looked for a thousand seasons, there would be no end to this sight;
  2. rather than standing, overwhelmed, at every landing we come to,
  3. like wretches who long to see all seven surging seas,
  4. you sit and tell us', they said; and Vīṭaṇaṉ spoke in due order.

What the poem says

The battlefield is so vast that the monkeys could stare at it for a thousand years and never see the end of it. They feel like hapless people trying to view all seven oceans, standing in amazement at one shore after another.

So they ask Vīṭaṇaṉ to sit down and describe it to them, and he begins to explain the scene in an orderly way.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiram paruvam kaṇṭāl kāṭcikku ōr karaiyiṟṟu aṉṟāl
mēyiṉa tuṟaikaḷtōṟum vimmiṉar niṟpatu allāl
pāy tiraip paravai ēḻum kāṇkuṟum patakar eṉṉa
nī iruntu uraitti eṉṟār; vīṭaṇaṉ neṟiyiṉ colvāṉ.