கம்பராமாயணம் 9643 · யுத்த 32.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வென்றிச் செங்கண் வெம்மை அரக்கர் - வெற்றி கொண்டு முன்னர் விளங்கிய சிவந்த கண்ணும் கொடுமையுமுடைய அரக்கர்; விசை ஊர்வ - (இராமனின்) அம்புகள் வேகமாக வந்துதைக்க; அம்பு ஒன்றிற்கு ஒன்று உற்று தலைப்பட்டு - அம்புகள் ஒன்றின் மேல் ஒன்று முற்பட வந்து பாய்ந்து; உயிர் நுங்க - தம் உயிரைப் பருகியதால்; பொன்றி - இறந்து; சிங்கம் நாக அடுக்கல் பொலிகின்ற குன்றில் துஞ்சும் தன்மை - சிங்கங்கள் யானைகளாம் குன்றின் மேல் உறங்கும் தன்மையை, நிகர்க்கும் குறி காணீர் - ஒத்து நிற்கும் குறிப்பைப் பாரீர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The fierce red-eyed victorious demons, as the arrows sped on them
- one after another, each striking first, and drank their lives,
- perished; see the sign that is like lions
- sleeping on a hill that is splendid with ranges of elephants.'
What the poem says
Vīṭaṇaṉ points to the bodies of the red-eyed demon champions, once victorious. Irāmaṉ's arrows struck them one after another and drained their lives away.
They lie dead on heaps of fallen elephants, looking like lions asleep on a mountain range made of elephants.