கம்பராமாயணம் 9644 · யுத்த 32.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அளியின் பொங்கும் அங்கணன் - அருள் ததும்பும் அழகிய கண்களையுடைய இராமன்; ஏவும் அயில்வாளிக் களியின் பட்டார் - ஏவிய கூரிய அம்புகளால் (இறக்க வாய்ப்புப் பெற்ற) களிப்போடு மடிந்த அரக்கரின்; மின்னும் கரையில்லா வாள்முகம் - மின்னுகின்ற அளவில்லா ஒளி படைத்த முகங்கள்; புளினத் திட்டின் கண் அகன் வாரிக் கடல் பூத்த - மணல் திட்டுக்களின் அகன்ற நீர் மிகுந்த கடலில் மலர்ந்த; நளினக்காடே ஒப்பன - தாமரைக் காடே போல்வன; நமரங்காள்! காண்மின் - நம்மவர்களே! பாருங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Those who fell in the joy of the sharp arrows loosed by the lovely-eyed one, overflowing with grace,
- their bright faces gleaming without end, are like
- a forest of lotuses blooming in the broad watery sea
- with its sandbanks; see, our people.'
What the poem says
Vīṭaṇaṉ shows them the faces of the dead demons, still shining. They died happily, because being killed by the arrows of Irāmaṉ, whose eyes overflow with grace, is itself a blessing.
Their countless radiant faces, scattered across the field of blood, look like a forest of lotuses blooming in a wide sea dotted with sandbanks.