கம்பராமாயணம் 9647 · யுத்த 32.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நமரங்காள்! - நம்மவர்களே!; கடக் கார் என்ன - உடல் மேகங்களொடு ஒத்திருக்க; பொங்கு கவந்தத் தொடுகைகள் - எழுச்சியுற்ற கவந்தத்திற்கு ஏற்பக் கைகளை; தொடக்கா நிற்கும் பேய் - சேர்க்கா நிற்கின்ற பேய்கள்; இலயத்தின் தொழில் பண்ணி - தாளஒற்றுக்கு ஏற்ப செயலைச் செய்து; மடக்கோ இல்லா வார் படிமக் கூத்து - சோம்பலில்லாத நீண்ட அபிநயக் கூத்தை; அமைவிப்பான் - பொருந்தச் செய்யுமாறு; நடக்கால் காட்டும் - நடனக் காலைக் காட்டுகின்ற; கண்ணுளர் ஒக்கும் - பரத ஆசிரியனைப் போலும்.
கண்ணுளர் - கூத்தர்
'கவந்த மாடமுன்பு தங் களிப்பொ டாடு பேயினம் நிவந்த ஆடலாட்டுவிக்கும் நிமித்த காரர் போலுமே'
என்ற கலிங்கத்துப் பரணிப்பாடலை (4.32) ஒப்பிட்டுக் காணலாம். பேய் கூத்தாசிரியனுக்கும் கவந்தம் கூத்துப் பயில்வோனுக்கும் உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The ghouls, which join their hands to the headless trunks that rise up like clouds in rut,
- and act to the measure of the beat, so as to stage
- a long dance of gestures that never flags,
- are like dance masters who show the dancing steps, our people!'
What the poem says
On the battlefield, headless trunks rise and dance, as dark and massive as rain clouds. Ghouls take them by the hands and move in time with the beat.
They look like dance masters showing the steps to their pupils and keeping a long, tireless dance going. The commentary compares a similar image in the Kaliṅkattup Paraṇi, where ghouls rejoicing before dancing headless corpses are likened to dance masters.