கம்பராமாயணம் 9648 · யுத்த 32.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நமரங்காள் - நம்மவர்களே!; மழுவின் கூர்வாய் வன்பல் இடுக்கின் - மழுவினுடைய கூரிய வாய் போன்ற வலிய பல்லின் இடுக்கிலே நடனமிடும் பேயின் கால்கள்; வயவீரர் குழுவின் கொண்டு - வெற்றிவீரர் கூட்டமாகக் கொண்ட, அந்நாடி தொடக்காப் பொறி கூட்டி - அந்த நரம்புகள் தொடக்குதலை உடைய யந்திரம் போல; தழுவிக் கொள்ள - கட்டிக் கொள்ள; கள்ளமனப் பேய் - வஞ்சக உள்ளமுடைய பேய்கள்; அவை தம்மை நழுவிச் செல்லும் இயல்பின - அவற்றைத் தள்ளி நழுவிப் போகின்ற தன்மையுடையதை, காண்மின் - பாருங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'With the gaps of their strong teeth sharp as the edge of an axe, gripping the band of mighty warriors,
- joining their sinews like a machine that has no bindings,
- they clasp them; and see, our people, how the ghouls of deceitful heart
- have the habit of slipping away from them.'
What the poem says
Vīṭaṇaṉ points out the ghouls feeding on the dead. Their teeth are as sharp as the blade of an axe, and they grip the corpses of the heroes in them.
The bodies, strung together by their sinews, seem to clutch at the ghouls like a jointed machine. The treacherous ghouls keep wriggling free of that grip. The verse is difficult and the commentary's reading is tentative.