கம்பராமாயணம் 9649 · யுத்த 32.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொன்னின் ஓடை - பொன்னாலாகிய நெற்றிப் பட்டத்தால்; மின்பிறழ் நெற்றிப்புகர் வேழம் - ஒளிவிளங்கும் நெற்றியில் செம்புள்ளிகள் கொண்ட யானைகள்; பின்னும் முன்னும் மாறின வீழ்வின் பிணையுற்ற - அம்புகளால் வீழும் போது பின்புறமும் முன்புறமுமாக மாறினவாகச் சேர்ந்துள்ளவை; தன்னின் நேரா - தன்னில்தான் ஒப்பாக; மெய் இருபாலும் தலைபெற்ற - உடம்பின் இருபக்கமும் தலையைப் பெற்ற புதியவிலங்கு; என்னும் தன்மைக்கு ஏய்வன - என்று கூறும் பண்பிற்குப் பொருந்துவன; பல்வேறு இவை காணீர் - பலவேறான இவற்றைப் பாரீர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Elephants with spotted foreheads gleaming under plates of gold,
- fallen front to back and back to front and locked together,
- fit the description of a creature that is its own match,
- with heads on both sides of its body; see these, of many kinds.'
What the poem says
The war elephants, gold plates gleaming on their spotted foreheads, have fallen in pairs. As they collapsed under the arrows, one fell facing forward and the other backward, and they lie locked together.
Each pair looks like some strange new animal with a head at both ends of its body. Vīṭaṇaṉ invites the monkeys to look at the many such sights.