கம்பராமாயணம் 9650 · யுத்த 32.14

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நாமத்திண்போர் முற்றிய - அச்சமூட்டும் வலிய போரில் முதிர்ந்த; கோப நகை நாறும் - சினக் கடும் சிரிப்பில் தோன்றியவும்; பாமத் தொல் நீர் அன்ன - பரவுகின்ற பழமையான நீரையுடைய கடல்போல்; நிறத்தோர் பகுவாய்கள் - நிறத்தையுடையவுமான ஒப்பில்லாத பிளவுபட்ட வாய்கள்; தூமத்தொடு வெங்கனல் இன்னும் சுடர்கின்ற - புகையுடன் கொடிய நெருப்பு இன்னும் எரிகின்ற; ஓமக்குண்டம் ஒப்பன - ஓமகுண்டங்களைப் போன்றன; பல்வேறு இவை காணீர் - பலவேறுபட்ட இவற்றைப் பாருங்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The gaping mouths of those coloured like the spreading ancient sea,
  2. which reek of the angry laughter that ripened in fierce and terrible war,
  3. are like sacrificial fire-pits where the cruel fire
  4. still burns with smoke; see these, of many kinds.'

What the poem says

Vīṭaṇaṉ shows them the dead demons, dark as the ancient ocean. Their mouths still gape in the angry laughter they gave in battle.

Those wide-open mouths, still smoking with the fire of their rage, look like the fire-pits used for Vedic sacrifices, where the flames go on smouldering.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nāmat tiṇ pōr muṟṟiya kōpa nakai nāṟum
pāmat tol nīr aṉṉa niṟattōr paku vāykaḷ,
tūmattōṭum veṅ kaṉal iṉṉum cuṭarkiṉṟa
ōmak kuṇṭam oppaṉa pal vēṟu ivai kāṇīr.