கம்பராமாயணம் 9652 · யுத்த 32.16

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நமரங்காள் - நம்மவர்களே!; ஆளின் முற்றாச் செம்புனல் வெள்ளத்து - வீரர்களால் நிரம்பப் பெறாத இரத்த வெள்ளத்தில்; ஒளிம் முற்றாது உற்று உயர் வேழத்து - ஒழுங்காக முற்றுகை செய்யாது போர்க்களத்தை அடைந்த உயர்ந்த யானைகளின்; ஒளிர் வெண் கோடு காணீர் - ஒளிவீசுகின்ற வெண்மையான கொம்புகளைக் காணுங்கள்!; கோளின் முற்றாச் செக்கருள் - ஒளியில் நிரம்பாச் செக்கர் வானத்துள் கிடக்கும்; மேகக்குழுவின் கண் - மேகக் கூட்டங்களினிடத்தே; நாளின் முற்றாவெண்பிறை போலும் - நாளால் நிரம்பாத வெள்ளிய பிறைமதி போல விளங்கும்;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The gleaming white tusks of tall elephants that came without besieging in proper order,
  2. see them in the flood of red water not filled up with men;
  3. they are like the white crescent moon not yet full in days,
  4. among the masses of cloud in a red evening sky not yet full of light, our people!'

What the poem says

Vīṭaṇaṉ shows them the white tusks of the fallen elephants sticking up out of the red flood of blood.

Seen among the dark carcasses in the red pool, they look like the thin crescent of a new moon among dark clouds in a red evening sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ōḷim muṟṟātu uṟṟu uyar vēḻattu oḷir veṇ kōṭu
āḷiṉ muṟṟāc cem puṉal veḷḷattavai kāṇīr;
kōḷiṉ muṟṟāc cekkaruḷ mēkak kuḻuviṉkaṇ
nāḷiṉ muṟṟā veṇ piṟai pōlum namaraṅkāḷ!