கம்பராமாயணம் 9653 · யுத்த 32.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஒடியும் வெய்யோர் கண் எரிசெல்ல - இறக்கும் வீரர்களின் கண்களில் தோன்றும் கோபத் தீ செல்ல; கொடியும் வில்லும் கோலொடு வேலும் குவி தேரும் - கொடிகளையும் விற்களையும் அம்புகளோடு வேல்களையும் குவிந்த தேர்களையும்; துடியின் பாதக் குன்றின்மிசை - உடுக்கைபோன்ற அடிகளையுடைய மலைபோன்ற யானைகளின் மேல்; விசியின் கட்டு - வாரினால் விரிந்து கட்டிய அம்பாரிகளையும் சுட்டிக்காட்ட; உடன்வெந்த தடியுண்டு - அவற்றுடன் வெந்த தசையைத் தின்று; ஆடிக்கூளி தடிக்கின்றன - ஆடிக் கொண்டு பேய்கள் பருக்கின்றன; காணீர் - பாருங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Banners and bows, arrows and spears, and heaped-up chariots,
- and the howdahs bound with leather straps on hills with feet like drums,
- as the fire from the eyes of the fierce ones who perish reached them, burned along with them;
- see the ghouls eating that roasted flesh, dancing and growing fat.'
What the poem says
The dying demons glared with such fury that the fire from their eyes set the field alight. Banners, bows, arrows, spears, chariots and the leather-strapped howdahs on the mountain-like elephants, whose feet are shaped like drums, all burned together with the bodies.
The ghouls are now feasting on the roasted flesh, dancing as they grow fat.