கம்பராமாயணம் 9654 · யுத்த 32.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நமரங்காள் - நம்மவர்களே!; சகரம் முந்நீர்ச் செம்புனல் வெள்ளம் தடுமாற - சகரரால் தோண்டப் பெற்ற கடல்நீர் போர்க்கள இரத்த வெள்ளம் தம்முன் கலந்து விட்டமையால்; மகரம் தம்மின் வந்தன காணா - மகரமீன்கள் தம்மோடு வந்து நிற்பவற்றைக் கண்டு யானைகள்; மனம் உட்க - உள்ளம் அஞ்சி, சிகரம் அன்ன யானைகொல் என்ன - மலைபோன்ற யானைகள் என்றெண்ணி; சிலநாணி - சில மகரமீன்கள் நாணத்தோடு, நகரம் நோக்கிச் செல்வன காண்மின் - தம் வாழுமிடமான கடலை நோக்கிப் போவனவற்றைப் பாருங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'As the flood of red water mingled with the sea dug by the Sagaras,
- the makaras, seeing what had come among them, were afraid at heart,
- and thinking "Are these elephants like mountain peaks?", some, abashed,
- are heading back to their home; see, our people.'
What the poem says
The river of blood has flowed into the ocean, which legend says was dug out by the sons of King Sagara. The makaras, the great sea creatures, are startled to find huge dead elephants floating among them.
Taking them for living mountain-sized beasts, some of the makaras turn back in shame and fear towards their homes in the deep.