கம்பராமாயணம் 9655 · யுத்த 32.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விண்ணில் பட்டார் - வானத்தில் (செல்லும் போது இராமனின் அம்புபட்டு) இறந்தவர்களின்; வெற்புஉறழ் காயம் பல - மலைபோன்ற உடம்புகள் பல; மண்ணில் செல்வார் மேனியின் மேன்மேல் வீழ - மண்ணுலகில் நடப்போர் உடம்பின் மேல் மேலும் வீழ்தலால்; மடிவுற்றார் - மடியப்பட்டவர்கள்; எண்ணின் தீரா அன்னவை தரும் - அளவிடமுடியாத அப்பிணங்களை நீக்கும், மிடல் இல்லார் கண்ணில் தோன்றார் - வலிமை இல்லாராய் நம் கண்களுக்கு வெளிப்படாதவராய்; விம்மி உளைக்கும்படி காணீர் - தேம்பி வருந்தும் நிலையைப் பாருங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'As the many mountainous bodies of those slain in the sky
- fell, one upon another, on the bodies of those going on the earth, those who died beneath them,
- without the strength to throw off those countless weights,
- see how, unseen by our eyes, they sob and suffer beneath.'
What the poem says
Many demons were shot down by Irāmaṉ's arrows while flying in the sky, and their mountainous bodies fell on the soldiers fighting on the ground below.
Those trapped under the heaps of corpses are too weak to push them off. Out of sight beneath the bodies, they groan and suffer. The commentary's reading of this verse is not straightforward.