கம்பராமாயணம் 9656 · யுத்த 32.20

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அச்சின் திண்தேர் ஆனையின், மாமேல் - அச்சுடைய வலிய தேரின் மேலும் யானைகள் மேலும் குதிரைகள் மேலும்; காலாளின் மொய்ச்சுச் சென்றார் - காலாட் படையோடு நெருங்கிப் போர்க்குச் சென்ற அரக்கர்களின்; மொய் குருதித் தாரைகள் முட்ட - (உடம்பிலிருந்து) வெளிவந்த இரத்த வெள்ளங்கள் பாய்ந்ததால்; வெய்யோன் உச்சிச் சென்றான் ஆயினும் - கதிரவன் வானின் நடு உச்சியை அடைந்தான் ஆனாலும்; உதயத்தின் குச்சிச் சென்றான் - உதயமலையில் தோன்றும் செங்கதிரவன்; ஒத்துளன் ஆகும் குறி காணீர் - ஒத்திருக்கும் நிலையைப் பாருங்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'As the dense streams of blood of those who pressed on, on strong-axled chariots,
  2. on elephants, on horses and on foot, struck against him,
  3. the sun, though he has reached the zenith, looks like
  4. the sun that has risen in the hollow of dawn; see the sign.'

What the poem says

The demons who charged on chariots, elephants, horses and on foot have poured out so much blood that it has sprayed up into the sky.

Although it is now midday and the sun stands overhead, the blood has turned it red, so that it looks like the sun just rising at dawn over the eastern mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'acciṉ tiṇ tēr āṉaiyiṉ māmēl kālāḷiṉ
moyccuc ceṉṟār moy kurutit tāraikaḷ muṭṭa,
uccic ceṉṟāṉ āyiṉum veyyōṉ, utayattiṉ
kuccic ceṉṟāṉ ottuḷaṉ ākum kuṟi kāṇīr.