கம்பராமாயணம் 9657 · யுத்த 32.21

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
"

பொருள் · Meaning in Tamil

கால்தோய் மேனிக் கண்டகர் - கருநிற உடல் கொண்ட அரக்கர்; கண்டப்படு காலை - துண்டு படும் போது; ஆறோ என்ன - இது ஆறோ எனக் கண்டோர் கருத; விண்படர் செஞ்சோரியது ஆகி - வானில் பாயும் சிவந்த இரத்தமாகி; வேறாய் நின்ற வெண்மதி - வேறாக நின்ற வெண்ணிறச் சந்திரன்; செங்கேழ் நிறம் விம்மி - செந்நிறம் மிகுந்து; மாறுஓர் வெய்யோன் மண்டிலம் - மாறுபட்ட ஒரு கதிரவனின் மண்டிலம்; ஒக்கின்றது காணீர் - போன்றுள்ளதைப் பாரீர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'When the cruel ones, their bodies dark as wind-borne cloud, were hacked to pieces,
  2. the blood, so that men asked "Is it a river?", spread through the sky,
  3. and the white moon standing apart, swelling with red colour,
  4. looks like the disc of a rival sun; see it.'

What the poem says

When the dark-bodied demons were cut to pieces, their blood gushed up into the sky in such streams that onlookers took it for a river in the heavens.

The pale moon, standing on its own in the sky, has been drenched with the blood and glows red. It looks like a second sun, a rival to the real one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāl tōy mēṉik kaṇṭakar kaṇṭappaṭu kālai,
"āṟō! " eṉṉa, viṇ paṭar ceñ cōriyatu āki,
vēṟāy niṉṟa veṇ mati ceṅ kēḻ niṟam vimmi,
māṟu ōr veyyōṉ maṇṭalam okkiṉṟatu kāṇīr.