கம்பராமாயணம் 9665 · யுத்த 32.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஊறும் மாரியும் - பெய்யும் மழையும்; ஓங்கு அலை ஓதமும் - உயர்ந்த அலைவீசும் கடலும்; மாறும் ஆயினும் - நீர்வற்றி வறண்டு போனாலும்; மாமதமாய் வரும் - கரிய மத நீராய் ஒழுகின்ற; ஆறு மாறில - ஆறுகள் மாற்றமுறாதனவான யானைகள்; ஆறு இரு கோடி - பன்னிரண்டு கோடி; ஏறுநான்முகன் வேள்வி எழுந்தன - பெருமையில் உயர்ந்த பிரமனின் யாகத்தின் தோன்றினவாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'These rose up from the sacrifice of the exalted Four-faced One;
- though the pouring rain and the high-waved sea
- should fail, the rivers that flow as their great rut
- never fail; they are twelve crores.'
What the poem says
Vīṭaṇaṉ points to another breed of elephant, twelve crores of them, born from a sacrifice performed by Brahmā, the four-faced god.
The rivers of musth that flow from them never run dry, even if the rains should stop and the ocean itself dry up.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ēṟu nāṉmukaṉ vēḷvi eḻuntaṉa
ūṟum māriyum ōṅku alai ōtamum
māṟum āyiṉum mā matamāy varum
āṟu māṟila āṟu iru kōṭiyāl.