கம்பராமாயணம் 9666 · யுத்த 32.30

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உயிர் வறந்தும் - உயிர் நீங்கியும்; உதிரம் வறந்தும் - இரத்தம் வற்றியும்; தம்மயர் வறந்தும் - தம்முடைய மதமயக்கம் நீங்கினும்; மதம் மறவாதன - மதம் மட்டும் நீங்காதன யானைகள்; புயலவன் - மேகங்களின் தலைவனாம் இந்திரன்; திசைப் போர் மதயானையின் - கிழக்குத் திக்கில் போர்த்திறமிக்க ஐராவத யானையின்; இயல் பரம்பரை - இயல்புள்ள மரபில் தோன்றியவை; ஏழ் இருகோடி - பதினான்கு கோடி அளவுடையன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Though their life is spent, though their blood is spent, though their
  2. frenzy is spent, they never forget their rut; these are
  3. of the true lineage of the war-elephant of the eastern quarter of the lord of clouds;
  4. they are fourteen crores.'

What the poem says

These fourteen crores of elephants belong to the line of Airāvata, the great war elephant of Indra, lord of the clouds, who guards the eastern quarter.

Even though their lives have gone, their blood has drained away and their frenzy has ended, the musth still flows from them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uyir vaṟantum utiram vaṟantu tam
mayar vaṟantum matam maṟavātaṉa
puyalavaṉ ticaip pōr mata yāṉaiyiṉ
iyal paramparai ēḻ iru kōṭiyāl.