கம்பராமாயணம் 9667 · யுத்த 32.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வடாது திக்கின் - வடதிசைக்குரிய; மதவரையின் வழி - மதம் பொழியும் குன்றம் போன்ற சாருவ பெளமம் என்ற யானை மரபில் தோன்றி; கடாம் முகத்த - மதநீர் பொழியும் முகமுள்ள இந்த யானைகள்; கொடாது நிற்றலின் - (பிரமன் இப்பூமியைத் தாங்குக என) அருளாது இருத்தலால்; கொற்ற நெடுந்திசை - வெற்றியுடைய நீண்ட திக்கினை; எடாது நிற்பன - தாங்காமல் நிற்பன; நாட்டம் இமைப்பு இல - தேவர்போல் கண் இமையாதன; முளரிக் கணக்க - பதுமம் எனும் பெருந்தொகையன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Because they were not granted it, they do not bear
- the victorious long quarter; their eyes never blink;
- from the line of the rutting mountain of the northern quarter,
- with rut on their faces, they number a patumam.'
What the poem says
Vīṭaṇaṉ describes elephants descended from Sārvabhauma, the guardian elephant of the northern quarter.
They were never chosen to hold up a quarter of the world as their ancestor does, but like the gods their eyes never blink. Musth streams from their faces, and they number a patumam, a vast figure.