கம்பராமாயணம் 9669 · யுத்த 32.33

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஈங்கு இவை - இங்கே காணப்படும் இக்குதிரைகள்; பண்டு பாற்கடல் அமிழ்தம் பயந்த நாள் - முன்னர்ப் பாற்கடல் அமுதத்தை அளித்த நாள்; ஆர்த்து எழுந்தன - ஆரவாரம் செய்து எழுந்தன; ஆயிரம் ஆயிரம் - ஆயிரம் ஆயிரம் கணக்குடையன; மால்கணம் பரி - பெருமைமிக்க போர்க்களக் குதிரைகள்; மாறு உவை - இவற்றிற்கு மாறாகத் தோன்றும் இவை; மேற்கின் வேலை வருணனை வென்றன - மேற்கேயுள்ள கடலில் தெய்வமாக உள்ள வருணனை வென்றவை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'When long ago the Ocean of Milk gave forth the nectar,
  2. these rose up roaring, a thousand thousand of them,
  3. great troops of horses, these here; those over there, their rivals,
  4. were won by conquering Varuṇa of the western sea.'

What the poem says

Vīṭaṇaṉ turns to the dead horses. A thousand thousand of them rose neighing out of the Ocean of Milk on the day it yielded the nectar of immortality.

The other group lying nearby was captured when Irāvaṇaṉ defeated Varuṇa, the god of the western ocean.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāṟkaṭal paṇṭu amiḻtam payanta nāḷ
ārttu eḻuntaṉa āyiram āyiram
māl kaṇam pari īṅku ivai; māṟu uvai
mēṟkiṉ vēlai varuṇaṉai veṉṟavāl.