கம்பராமாயணம் 9670 · யுத்த 32.34

Section யுத்த காண்டம் / 32. வானரர் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரிய அப்பரி - எய்துதற்கு அரிய அந்தக் குதிரைகள்; இருநிதிக் கிழவன் இழந்து ஏகின - குபேரன் (இராவணனுடன் செய்த போரில்) தோற்று விட்டு ஓடினவாம்; ஆயிரம் ஆயிரம் - ஆயிரம் ஆயிரம் என்னும் அளவின; விரிசினத்து இகல் - விரிந்த கோபமுள்ள பகை பூண்ட; விஞ்சையர் வேந்தனை - வித்தியாதரர் அரசனை; பொருது பற்றிய தாமரை போலும் - போரில் வென்று கைப்பற்றிய எண்ணிக்கை தாமரை எனும் பேரளவின ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The lord of great treasure lost and abandoned
  2. those rare horses, a thousand thousand;
  3. and those taken in battle from the king of the Vidyādharas,
  4. fierce in wide-spreading anger, number a lotus.'

What the poem says

Here lie the rare horses that Kubēra, lord of wealth, lost and abandoned when he fled from Irāvaṇaṉ in battle, a thousand thousand of them.

Others were won when Irāvaṇaṉ defeated the hot-tempered king of the Vidyādharas, a race of celestial beings. These number a 'lotus', the name of a huge figure in the old system of counting.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iru nitik kiḻavaṉ iḻantu ēkiṉa
ariya ap pari āyiram āyiram;
viri ciṉattu ikal viñcaiyar vēntaṉaip
porutu paṟṟiya tāmarai pōlumāl.