கம்பராமாயணம் 9671 · யுத்த 32.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று காணினும் காட்டினும் - இக்களக் காட்சியை என்றும் நாங்கள் கண்டு கொண்டேயிருந்தாலும் நீ காட்டிக் கொண்டே யிருந்தாலும்; ஈது இறைக்குன்று காணினும் கோளிலது - இது இமயமலை போன்ற பெருமலையைக் காணமுடியும் கொள்கை யுடையதன்று; ஆதலால் - எனவே, நின்று காணுதும் - சிறிது கழித்துக் காண்போம்; நேமியினான் உழைச்சென்று காண்டும் - இராமனிடத்துச் சென்று பார்க்கலாம்; என்று செவ்வியோர் ஏகினர் - என்று கூறிச் சிறந்தவராம் வானரத் தலைவர்கள் சென்றனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'However long we look and you show us, this is not a thing
- whose end we can see, as one sees a great mountain; therefore,
- rather than stand and look, let us go and see
- the one who bears the discus', so saying, the noble ones went.
What the poem says
The monkey leaders finally tell Vīṭaṇaṉ that they could watch for ever, and he could go on showing them for ever, without reaching the end of this sight. It is not like a mountain that can be taken in at a glance.
So, rather than keep looking at the field, they decide to go and see Irāmaṉ, the one who bears the discus, which again links him with Viṣṇu. The noble monkey leaders set off.