கம்பராமாயணம் 9679 · யுத்த 33.7

Section யுத்த காண்டம் / 33. இராவணன் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரைசர் ஆதி அடியவர் அந்தமா
வரைசெய் மேனி இராக்கதர் வந்துளார்
விரைவின் இந்திர போகம் விளைதரக்
கரையிலாத பெருவளம் கண்ணினார்.

பொருள் · Meaning in Tamil

அரைசர் ஆதி - அரசர் முதல், அடியவர் அந்தமா - அடியவர்கள் ஈறாக; வரைசெய் மேனி இராக்கதர் வந்துளார் - மலை போன்ற வலிய உடம்புள்ள அரக்கர் வீரர் வந்துள்ளனர்; விரைவின் இந்திரபோகம் விழைதர - விரைவாக இந்திர போகத்தை விரும்பிட; கரையிலாத பெருவளம் கண்ணினார் - அளவில்லாத இன்பப் பெருவளத்தைத் துய்த்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From the kings down to the servants at the end,
  2. the demons with bodies like mountains who had come,
  3. quickly longing for the pleasures of Intiraṉ,
  4. enjoyed a boundless abundance.

What the poem says

Every demon in Ilaṅkai, from the princes to the lowest servants, giants with bodies like mountains, takes part in the celebration.

They long for pleasures like those of Indra in heaven, and they are given a limitless abundance of them. The poet is setting up a bitter contrast with the news that is about to arrive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1araicar āti aṭiyavar antamā
varai cey mēṉi irākkatar vantuḷār
viraiviṉ intira pōkam viḻaitara
karai ilāta peru vaḷam kaṇṇiṉār.