கம்பராமாயணம் 9680 · யுத்த 33.8

Section யுத்த காண்டம் / 33. இராவணன் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இன்ன தன்மை அமைந்த இராக்கதர் மன்னன் மாடுவந்து - இத்தகைய போகத்தைத் துய்க்கும் இராக்கதர்களின் அரசனாம் இராவணனிடத்து வந்து; எய்தி வணங்கினார் - அடைந்து தொழுதனர்; அன்ன சேனை - அத்தன்மையான மூலப்படை முழுதும்; களப்பட்ட ஆறு எலாம் - போர்க்களத்தில் இறந்துபட்டதெல்லாம்; துன்னு தூதர் - இராவணனை அடைந்த தூதுவர்; செவியிடைச் சொல்லுவார் - செவியில் மறை பொருளாகக் கூறுவார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Coming to the side of the king of the demons
  2. who was enjoying such things, they arrived and bowed;
  3. how that army had all fallen on the field,
  4. the messengers who drew near would tell into his ear.

What the poem says

In the middle of the festivities, messengers arrive and bow before Irāvaṇaṉ, who is enjoying all these delights.

They come close and whisper the news into his ear: the whole reserve army, the Mūlapalam, has been destroyed on the battlefield.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉa taṉmai amainta irākkatar
maṉṉaṉ māṭu vantu eyti vaṇaṅkiṉār
aṉṉa cēṉai kaḷap paṭṭa āṟu elām
tuṉṉu tūtar ceviyiṭaic colluvār.