கம்பராமாயணம் 9682 · யுத்த 33.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இகல்முகத்து இமையோர் தந்த வென்றியாய் - போரில் விண்ணவர் அளித்த வெற்றி பெற்ற அரசே!; ஏவச் சென்ற ஆயிர வெள்ளச் சேனை - நீ ஆணையிடப் போர் புரியச் சென்ற ஆயிர வெள்ளம் ஆகிய படை; புறத்தது ஆக நின்றுளார் - போர்க்களத்தில் ஓர்புறமாக நிற்க; இராமன் கைநிமிர்ந்த சாபம் ஒன்றினால் - இராமன் திருக்கரத்திலே விளங்கும் வில் ஒன்றினால்; இரண்டு மூன்று கடிகையின் உலந்தது - ஆறு நாழிகைப் பொழுதில் சேனை முழுதும் அழிந்தது; இன்று யார் விருந்து இங்கு உண்பார் என்றார் - இப்போது யாரிங்கு விருந்துண்பார்கள் என்று கேட்டனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Who is left here today to eat the feast? O victor, given triumph by the gods in the face of battle,
- the army of a thousand vellams that went at your command,
- while those who stood by remained apart, by the one bow that rose in Irāmaṉ's hand
- was wiped out in two or three kaṭikai,' they said.
What the poem says
Messengers report to Irāvaṇaṉ that the mūlappaṭai, his vast reserve army of a thousand vellams (an immense number), has been destroyed. Irāmaṉ alone, with a single bow, killed them all in about six nāḻikai, a couple of hours, while the other warriors merely looked on.
The bitter question 'who will eat the feast here today' mocks the victory celebration Irāvaṇaṉ had planned: there is no one left alive to enjoy it.