கம்பராமாயணம் 9684 · யுத்த 33.12

Section யுத்த காண்டம் / 33. இராவணன் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஈட்ட அரும் உவகை ஈட்டி இருந்தவன் - (இலக்குவனை மாய்த்தோம் எனப் பிறரால் பெறற்கரும் மகிழ்ச்சியைப் பெற்று இருந்த இராவணன்; இசைத்த மாற்றம் கேட்டலும் - (தூதுவர் கூறிய சொல்லைக் கேட்டதும்; வெகுளியோடு துணுக்கமும் இழவும் கிட்டி - கோபத்துடன் நடுக்கமும் இழப்பும் சேர; ஊட்டு அரக்கு அனைய செங்கண் - செல்வரக்குப் போன்ற தன் சிவந்த கண்கள்; நெருப்பு உக - (கோபத்தால்) தீப்பொறி சிந்த; உயிர்ப்பு வீங்க - பெருமூச்சு உண்டாக; திகைத்த நெஞ்சன் - திகைப்படைந்த மனம் கொண்டவனாய்; தீட்டியபடிவம் என்னத் தோன்றினன் - எழுதிய சித்திரப் பாவை போல் அசையாமல் இருந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who had been enjoying a joy hard to win, on hearing the words they spoke,
  2. was seized by rage, by trembling and by a sense of loss;
  3. his red eyes, like poured lac, shed fire, his breath swelled,
  4. and with a stunned heart he looked like a painted figure.

What the poem says

Irāvaṇaṉ had been rejoicing, believing Ilakkuvaṉ was dead. The messengers' news turns that joy into fury, shock and grief at once.

His eyes, red as liquid lac, spit sparks and he breathes hard, yet he is so stunned that he sits motionless, like a figure in a painting.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īṭṭa arum uvakai īṭṭi iruntavaṉ, icaitta māṟṟam
kēṭṭalum, vekuḷiyōṭu tuṇukkamum iḻivum kiṭṭi
ūṭṭu arakku aṉaiya ceṅ kaṇ neruppu uka, uyirppu vīṅka
tīṭṭiya paṭivam eṉṉat tōṉṟiṉaṉ, tikaitta neñcaṉ.