கம்பராமாயணம் 9687 · யுத்த 33.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அளப்ப அரும் உலகம் யாவும் - அளந்து கூற முடியாத எல்லா உலகமும், அமைத்துக் காத்து அழிக்கின்றான் - படைத்து அளித்து அழிப்பதும்; தன்உளப் பெருந்தகைமை தன்னால் ஒருவன் - தன் உள்ளத்தின் பெருமையால் தான் ஒருவனே செய்வன; என்று உண்மை வேதம் - என உண்மை கூறும் வேதம்; கிளப்பது கேட்டும் அன்றே - சொல்வதைக் கேட்டுள்ளோம் அல்லவா; அரவின் மேல் கிடந்து - ஆதிசேடன் மேல் படுத்து; மேல் நாள் முளைத்த போர் இராமன் - பின்பு அயோத்தியில் பிறந்த போராற்றல் மிக்க இராமன்; என்று வீடணன் மொழி - என்று கூறிய வீடணன் சொற்கள்; பொய்த்து ஆமோ - பொய்ம்மை உடையது ஆகுமோ (ஆகாது.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- '"All the measureless worlds are made, guarded and destroyed
- by One alone, by the greatness of his own will," so the truthful Veda
- declares, as we have heard, have we not? "He who lay on the serpent, and in later days
- sprang forth as Irāmaṉ, mighty in war": can Vīṭaṇaṉ's words prove false?'
What the poem says
Māliyavāṉ continues. The Vedas teach that a single Supreme Being creates, sustains and destroys the countless worlds by his will alone.
Vīṭaṇaṉ had already warned that Irāmaṉ is that very god, Viṣṇu who reclines on the serpent Ādiśeṣa, now born in Ayōttī as a warrior. Māliyavāṉ asks how such words could be untrue, implying that the destruction of the army is only to be expected.