கம்பராமாயணம் 9689 · யுத்த 33.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐய- ஐயனே!; பட்டதும் உண்டே - மூலப்படை அழிந்தது உண்மையே; உன்னை இந்திரச் செல்வம் பற்று விட்டதும் மெய்ம்மை - உன்னை விட்டு இந்திரச் செல்வமானது பற்று விட்டு விட்டதும் உண்மையே; மீட்டு ஒரு வினையும் இல்லை - இனிச் செய்வதற்குரிய வேறு ஒரு செயலும் இல்லை; நின்னுடைக் கேளிர் எல்லாம் - உன்னுடைய உறவினர் யாவரும்; கெட்டது உன் பொருட்டினாலே - இறந்தது உன் காரணமாகவே; சிட்டது செய்தி - எனவே சிறந்ததைச் செய்வாயாக; என்றான் - என்று மாலியவான் கூறினான்; அதற்கு அவன் சீற்றம் செய்தான் - அதைக் கேட்டு இராவணன் கோபம் கொண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'It is true that they died; true, too, that your Indra-like fortune
- has let go of you, my lord; there is nothing more to be done to undo it;
- all your kinsmen have perished for your sake;
- do what is right,' he said; at that, Irāvaṇaṉ flew into a rage.
What the poem says
Māliyavāṉ ends his counsel bluntly: the army is truly gone, and the godlike prosperity Irāvaṇaṉ once enjoyed has abandoned him. Every one of his relatives has died because of his own conduct.
He urges him to do the right thing, meaning to return Cītai and make peace. Irāvaṇaṉ responds only with anger.