கம்பராமாயணம் 9690 · யுத்த 33.18

Section யுத்த காண்டம் / 33. இராவணன் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இலக்குவன் தன்னை வேலால் எறிந்து - இலக்குவனை வேல் கொண்டு எறிந்து; உயிர் கூற்றுக்கு ஈந்தேன் - அவனுயிரை யமனுக்குக் கொடுத்தேன்; அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர் - வானரத் தலைவர் யாவரும் அவனிறந்த துன்பத்தில் அழுந்தி விட்டனர்; அதனைக் கண்டால் - இலக்குவன் இறந்த நிலையைப் பார்த்தால்; இராமன் உலக்கும் - இராமன் வற்றுவான்; பின்னர் உயிர்ப் பொறை உகவான் - பின்பு உயிருடன் இருப்பதை விரும்ப மாட்டாது இறப்பான்; உற்றமலக்கம் உண்டாகின் ஆக - எனக்கு நேர்ந்த துன்பம் உண்மையாயின் ஆகுக, வாகை என் வயத்தது என்றான் - வெற்றி என் பக்கமே என்று இராவணன் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I struck Ilakkuvaṉ with my spear and gave his life to Death;
  2. all their leaders are sunk in grief; when he sees that,
  3. Irāmaṉ will wither away, and then he will gladly shed the burden of life; as for the
  4. distress that has come to me, let it be; victory is in my hands,' he said.

What the poem says

Brushing aside Māliyavāṉ's advice, Irāvaṇaṉ consoles himself. He believes his spear has already killed Ilakkuvaṉ and that the monkey chiefs are crushed by grief.

When Irāmaṉ sees his brother dead, Irāvaṇaṉ reasons, he will waste away and give up his own life. Whatever losses he himself has suffered, he insists, victory is still his.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ilakkuvaṉtaṉṉai vēlāl eṟintu, uyir kūṟṟukku īntēṉ;
alakkaṇil talaivar ellām aḻuntiṉar ataṉaik kaṇṭāl,
ulakkumāl irāmaṉ; piṉṉar uyirp poṟai ukavāṉ; uṟṟa
malakkam uṇṭākiṉ āka; vākai eṉ vayattatu eṉṟāṉ.