கம்பராமாயணம் 9692 · யுத்த 33.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேறிலன் - தூதர் சொன்னதை உண்மையென இராவணன் தெளிவு பெறவில்லை; ஆதலானே மறுகுறு சிந்தை தேற - ஆதலால் கலக்கமுற்ற எண்ணம் தெளிய; கனகத்து ஆரைக் கோபுரத்து உம்பர் ஏறினன் - பொன்னால் செய்யப் பெற்ற உயர் கோபுரத்தின் மீது ஏறினான்; எய்தி ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம் - அடைந்து பெருகிய சேனை வெள்ளம் அழிந்த பெரிய உண்மை முழுதும்; காறின உள்ளம் நோவ - செருக்குற்ற தன் மனம் வருந்த; கண்களால் தெரியக் கண்டான் - கண்களால் தெளிவாகப் பார்த்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Still unconvinced, so that his troubled mind might be settled,
- he climbed up to the top of the golden-walled tower,
- and the whole great truth, that the swelling flood of his army had perished,
- he saw clearly with his own eyes, while his proud heart ached.
What the poem says
Unable to believe what he has been told, Irāvaṇaṉ climbs a tall golden tower of the fortress to see the battlefield for himself.
From there the full truth is plain: his vast army has been annihilated. His arrogant heart is pained by the sight. The following verses describe what he sees.