கம்பராமாயணம் 9697 · யுத்த 33.25

Section யுத்த காண்டம் / 33. இராவணன் களம் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விண்களில் சென்ற - (போரில் இராமன் விடுத்த அம்பால் இறந்து) வானுலகில் புகுந்த; வன்தோள் கணவரை - வலிய தோளுடைய கணவர் உடலிலுள்ள; அலகை வெய்ய புண்களில் கைகள் நீட்டி - பேய்கள் இறந்தவர் உடலில் விரும்பத் தக்க புண்களில் தம் கைகளை நீட்டி; புதுநிணம் கவர்வ நோக்கி - புதிய கொழுப்பைக் கவர்வதைக் கண்டு; மண்களில் தொடர்ந்து - அப்பேய்களைத் தரையில் துரத்திச் சென்று; வானில் பிடித்து - (பேய்கள் பறக்க) வானத்தில் தொடர்ந்து சென்று பிடித்து; வள் உகிரின் - பெரிய நகங்களால்; மானக் கண்களை - பெரிய கண்களை; சூன்று நீக்கும் - தோண்டி எடுத்து நீக்குகின்ற; அரக்கியர் குழாமும் கண்டான் - அரக்கியர் கூட்டத்தையும் பார்த்தான் இராவணன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing ghouls thrust their hands into the cruel wounds
  2. of their strong-shouldered husbands who had gone to the heavens, snatching the fresh fat,
  3. the demonesses chased them over the ground, caught them in the sky, and with their sharp nails
  4. gouged out their great eyes: such a crowd of rākṣasīs he also saw.

What the poem says

Another scene from the tower. The husbands of the demon women have died and gone to heaven, and ghouls are plunging their hands into the corpses' wounds to scoop out fresh fat.

The enraged widows chase the ghouls across the field and, when they fly up, pursue them into the sky, catch them and claw out their eyes with their nails. Irāvaṇaṉ sees this too.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇkaḷil ceṉṟa vaṉ tōḷ kaṇavarai, alakai veyya
puṇkaḷil kaikaḷ nīṭṭi, putu niṇam kavarva nōkki,
maṇkaḷil toṭarntu, vāṉil piṭittu, vaḷ ukiriṉ māṉak
kaṇkaḷaic cūṉṟu nīkkum arakkiyar kuḻāmum kaṇṭāṉ.