கம்பராமாயணம் 9699 · யுத்த 33.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நகை பிறக்கின்ற வாயன் - கோபச் சிறப்புத் தோன்றும் வாயுடையவனாய், நாக்கொடு கடைவாய் நக்க - நாக்குடன் கடைவாய் கோபச் சிரிப்பு கொள்ளுவதால்; புகை பிறக்கின்ற கண்ணன் - தீப்பொறி பறக்கின்ற கண்ணுடையவனாய்; மிகைபிறக்கின்ற நெஞ்சன் - செருக்குத் தோன்றும் நெஞ்சு உடையவனாய், வெஞ்சினத்தீ மேல் வீங்கி - தீயானது கொடிய கோபத்தில் மிகுதியாக ஓங்கி, சிகைபிறக்கின்ற சொல்லன் - கோபத்தெழுந்து தோன்றுகின்ற சொற்களை உடையவனாய்; அரசியல் இருக்கை சேர்ந்தான் - ஆட்சி நடத்தும் அரண்மனையை அடைந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With a mouth from which laughter broke out, licking the corners of his lips with his tongue,
- with a nose from which smoke rose, with eyes from which sparks flew,
- with a heart from which arrogance sprang, swelling with the fire of fierce rage,
- with words from which flames leapt, he went to his royal seat.
What the poem says
The last verse of this section shows Irāvaṇaṉ returning to his throne-hall. Each line repeats 'from which ... springs': furious laughter from his mouth, smoke from his nostrils, sparks from his eyes, pride from his heart, and flames from his words.
The laughter is the grim laugh of anger, not of joy. He is now resolved to go to battle himself, which the next section describes.