கம்பராமாயணம் 9700 · யுத்த 34.1

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘‘

பொருள் · Meaning in Tamil

பூதரம் அனைய மேனி - மலை போன்ற உடலையும்; புகைநிறப் புருவச் செங்கண் - புகைபோல் கரிய புருவங்களையுடைய செந்தீ போன்ற; மோதரன் என்னும் நாமத்து ஒருவனை - மகோதரன் எனும் பெயருள்ள ஒருவனை; முறையின் நோக்கி - முறைக்கு ஏற்பப் பார்த்து; இறந்திலாதது ஏதுஉளது - சாவாத சேனை எது உள்ளது?; இலங்கையுள் இருந்த சேனை - இலங்கைக்குள் இருந்த படை; யாதையும் எழுக என்று - எல்லாவற்றையும் எழுக என; ஆனை மணி முரசு எற்றுக என்றான் - அழகிய முரசத்தை யானைமீது ஏற்றி அடிப்பிடிக்க என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To one named Mōtaraṉ, with a body like a mountain and red eyes under smoke-dark brows,
  2. he turned with due command and said: 'Whatever has not died,
  3. whatever army is left in Ilaṅkai,
  4. let all of it rise! Beat the jewelled drum on the elephant to say so!'

What the poem says

This opens the section in which Irāvaṇaṉ arms himself and mounts his chariot. Back in his hall, he orders Makōtaraṉ (here called Mōtaraṉ), a huge, red-eyed general, to summon every soldier still alive in Ilaṅkai.

The call to arms is to be proclaimed by beating the great drum carried on an elephant's back.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pūtaram aṉaiya mēṉi, pukainiṟap puruvac ceṅkaṇ
mōtaraṉ eṉṉum nāmattu oruvaṉai muṟaiyiṉ nōkki,
“ētu uḷatu iṟantilātatu ilaṅkaiyuḷ irunta cēṉai
yātaiyum eḻuka! ‘eṉṟu āṉai maṇi muracu eṟṟuka! ‘‘ eṉṟāṉ.