கம்பராமாயணம் 9702 · யுத்த 34.3

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஈசனை - எல்லாச் செல்வங்களும் உடையவனும், இமையா முக்கண் ஒருவனை - இமைக்காத மூன்று கண்களை உடையவனும் ஆன சிவபெருமானை; இருமைக்கு ஏற்ற - இம்மை மறுமைக்குகந்த; பூசனை முறையின் செய்து - பூசைகளை முறைப்படி செய்து; திருமறை புகன்ற தானம் - சிறந்த வேதங்கள் கூறும் தானங்களை; வீசினன் இயற்றி - வீசிக் கொடுத்து; மற்றும் - மேலும்; வேட்டன வேட்டோர்க்கு எல்லாம் - விரும்பியவற்றை விரும்பியவர்க்கெல்லாம்; ஆசு அற நல்கி - குற்ற மின்றிக் கொடுத்து; ஒல்காப் போர்த்தொழிற்கு - தளராத போர்வினைக்கு அமைவது ஆனான் - பொருந்தியவன் ஆனான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To Īcaṉ, the One with three unblinking eyes, he offered worship
  2. in the proper order, fit for this world and the next; the gifts the sacred Veda prescribes
  3. he lavished freely; and to all who wanted whatever they wanted
  4. he gave without fault, and so made himself ready for unyielding war.

What the poem says

Before going out, Irāvaṇaṉ performs his religious duties. He worships Śiva, the three-eyed lord, with rites that bring merit in this life and the next.

He distributes the gifts enjoined by the Vedas and gives every petitioner whatever they ask. Only then does he prepare himself for the battle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īcaṉai, imaiyā muk kaṇ oruvaṉai, irumaikku ēṟṟa
pūcaṉai muṟaiyiṉ ceytu, tiru maṟai pukaṉṟa tāṉam
vīciṉaṉ iyaṟṟi, maṟṟum vēṭṭaṉa vēṭṭōrkku ellām
ācu aṟa nalki, olkāp pōrt toḻiṟku amaivatu āṉāṉ